• October 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நாடு முழு​வதும் 2023-ம் ஆண்​டுக்​கான தற்​கொலைகள் மற்​றும் விபத்து உயி​ரிழப்​பு​கள் குறித்த புள்​ளி​விவரங்​களை தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் வெளி​யிட்​டுள்​ளது. இதில், தமிழகத்​தில் மொத்​தம் 19,483 பேர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர். 22,686 பேர் தற்​கொலை செய்​து​கொண்ட மராட்​டி​யத்​துக்கு அடுத்​த​படி​யாக அதிக தற்​கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்​தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *