• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த மாதம் 1.01 கோடி பயணச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46,769 முறை பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக செப்.4-ம் தேதி 3 லட்சத்து 97,217 முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *