• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் மூலம் 2 லட்​சத்து 70 ஆயிரம் பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். மாநில வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் கீழ் இயங்கி வரும் மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையங்​கள், தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து வேலை​வாய்ப்பு முகாம்​களை நடத்தி வரு​கின்​றன.

அந்த வகை​யில், ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ஒவ்​வொரு மாத​மும் 2-வது அல்​லது 3-வது வெள்​ளிக்​கிழமை​யும், ஒவ்​வோர் ஆண்​டும் பெரிய அளவி​லான 2 மெகா வேலை​வாய்ப்பு முகாம்​களும் நடத்​தப்​படு​கின்​றன. இந்த முகாம்​களில் தனி​யார் நிறு​வனங்​கள் பங்​கேற்​று, தங்​களுக்கு தேவை​யான பணி​யாளர்​களை தேர்​வுசெய்து கொள்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *