• October 3, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் நினைவு தினத்​தையொட்​டி, திருச்சியில் நேற்று காம​ராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய திரு​மாவளவன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் ஆதா​யம் தேடு​வதற்​காக, குற்ற உணர்வு இல்​லாமல், கொஞ்​சம் கூட கவலை இல்​லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி​போட முயற்​சிக்​கிறார் தவெக தலை​வர் விஜய். அவர் ஆபத்​தான அரசி​யலை கையில் எடுத்​திருக்​கிறார். அல்​லது ஆபத்​தானவர்​களிடம் சிக்கி இருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *