• October 3, 2025
  • NewsEditor
  • 0

தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது.

நேற்று மதியமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அது ஏறுமுகத்தில் இருந்தது.

நேற்று மதியம் தங்கம் கிராமுக்கு ரூ.10,950 ஆகவும், பவுனுக்கு ரூ.87,600 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு ரூ.164 ஆக விற்பனை ஆனது.

தங்கம் | ஆபரணங்கள்
தங்கம் | ஆபரணங்கள்

இன்று விற்பனையாகும் ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,840 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று விற்பனையாகும் ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.86,720 ஆகும்.

வெள்ளி விலை

வெள்ளி
வெள்ளி

இன்று வெள்ளி விலை ரூ.161 ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *