• October 3, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பட்​டா​சால் ஏற்​படும் காற்று மாசு​பாட்​டை​விட நிலக்​கரி, மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் போன்​றவை​தான் அதிக மாசு ஏற்​படுத்​தும். பெரிய முதலா​ளி​களை விட்​டு​ விட்​டு, சிவ​காசி போன்ற சிறிய ஊரில் இருக்​கும் சிறு முதலா​ளி​களின் பட்​டாசு தொழிலுக்கு நெருக்​கடி கொடுக்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *