
‘கரூர் துயரச் சம்பவம்’ இதில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாய் திறந்துள்ளார் விஜய். அவர் வெளியிட்ட வீடியோவில், இரண்டு முக்கியமான மெசேஜ்கள். இறுதியில் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலடியாக, தமிழ்நாடு அரசு, வீடியோக்களை வைத்து விரிவான விளக்கம் கொடுத்துள்ளது. எந்த அளவுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என ஆதாரங்களை அடுக்கி உள்ளது.
‘மு.க. ஸ்டாலின் Vs விஜய்’ என விரிகிறது வீடியோ வார். இன்னொரு பக்கம், ஆட்டத்தைத் தொடங்கிய டெல்லி.
‘4 நகரங்கள், 50 தொகுதிகள், குறிப்பாக கோவையில் 3 தொகுதிகள்’ எனப் புது ப்ளூபிரிண்ட் கொடுத்துள்ளார் அமித் ஷா. இதனால் எடப்பாடிக்கு அதிர்ச்சி?!