• October 1, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ​முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்​பெண்​ணுக்கு பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம், கடந்த மாதம் அவருக்கு சாகும் வரை சிறை தண்​டனை​யும் ரூ.10 லட்​சம் அபராத​மும் விதித்து உத்​தர​விட்​டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்​பில் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்யப்​பட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: எனது வீட்டு பணிப்​பெண் போலீ​ஸாரின் தூண்​டு​தலின்​பேரில் என் மீது பாலியல் புகார் அளித்​தார். சம்​பந்​தப்​பட்ட பெண் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தாக கூறி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *