• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. வடக்கு அந்​த​மான் கடல் பகு​தி​களில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வியது. இதன் காரண​மாக மத்​திய வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக்​கூடும்.

இது மேற்கு வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​தி​யமேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஓரிரு நாளில் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக்​கூடும். இது மேலும், மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, தெற்கு ஒடிஸா- வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *