• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில், தவெக பிரச்​சா​ரத்​தின்​போது அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்ஸ்​கள் வந்​தது எப்​படி என்​பது தொடர்​பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அ​மு​தா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் வீடியோ ஆதா​ரங்​களு​டன் விளக்​கம் அளித்​தனர்.

கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக விஜய் சில கருத்​து களை வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *