• September 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் தேங்​கிக் கிடக்​கும் வழக்​கு​களை தீர்ப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில், நீதிப​தி​கள் பர்​தி​வாலா மற்​றும் விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தெரிய​வந்த விவரம் வரு​மாறு: நாடு முழு​வதும் உள்ள பல்​வேறு நீதி​மன்​றங்​களில் 5.34 கோடி வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதில் உயர் நீதி​மன்​றங்​களில் 63.8 லட்​சம் வழக்​கு​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் 88,251 வழக்​கு​களும் நிலு​வை​யில் உள்​ளன. இவ்​வாறு வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​ப​தற்கு 15 வகை​யான காரணங்​கள் இருப்​ப​தாக தேசிய நீதித்​துறை புள்ளி விவரம் (என்​ஜேடிஜி) தெரிவிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *