• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக பரப்​புரை​யில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும் என அதி​முக, பாஜக, பாமக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு மக்​களின் உணர்​வாக மக்​களின் சந்தேகங்களை பதிவு செய்​திருந்​தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்​லாமல், சமூக வலை​தளங்​களில் அவதூறு பரவுவ​தாக கூறி​யிருக்​கும் முதல்​வரின் போட்​டோஷூட் வீடியோவே, தமிழகத்​துக்கு வாய்த்​திருக்​கும் முதல்​வர் எப்​படிப்​பட்​ட​வர் என்​ப​தற்கு சாட்​சி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *