• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள மின்வாரிய தலை​மையகத்​தில் மின்வாரிய கழகங்​களுக்​கிடையி​லான உயர்​மட்ட ஒருங்​கிணைப்​புக் குழு கூட்​டம் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றத்​து.

இந்த கூட்​டத்​தில் பேரிடர் மேலாண்மை மற்​றும் பருவ மழைக்​கால முன்​னேற்​பாடு​கள், பணி​யாளர் தேவை மற்​றும் மனிதவள செயல்​முறை​கள், சட்ட விவ​காரங்​கள், நுகர்​வோர் சேவை மற்​றும் குறைதீர் வழி​முறை​கள், அறி​விப்​பு​கள், திட்​டங்​கள் கண்​காணிப்பு மற்​றும் நிதி முன்​னேற்​றம், மின் உற்​பத்​தி, தடை​யில்லா மின் விநி​யோகம் குறித்து ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *