
கரூர் டிவிகே விஜய் பேரணி கூட்ட நெரிசலில், தனது ஒன்றரை வயது குழந்தையை இழந்த தந்தை தனது துயரக் கதையைப் பகிர்ந்து கொண்டார். கண்ணீருடன், “என் குழந்தையின் ஆயுள் குறைந்துவிடுமோ என்று பயந்து நான் ஒருபோதும் புகைப்படம் எடுத்ததில்லை” என்று தெரிவித்தார். முழுமையாக வீடியோ காண கீழே கிளிக் செய்யவும்.