• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் தற்​போது வரை ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்துள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது.

மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *