• September 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது.

2023 மே முதல் 2025 ஜூலை வரையி​லான கால​கட்​டத்​தில் எப்​டி, பிபிஎப், மூத்த குடிமக்​கள் சேமிப்பு திட்​டம் மற்​றும் செயலற்ற கணக்​கு​களில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்​கிற்கு மாற்​றிக் கொண்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *