• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், விஜய் சுற்​றுப்​பயணம் தற்​காலிக​மாக தள்​ளிவைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், சென்​னை​யில் விஜய் வீட்​டுக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

கரூரில் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், நேற்​று​முன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்​பி​னார். அவருக்கு ஆதர​வாக நேற்று முன்​தினம் இரவு ஏராள​மான தொண்​டர்​கள் குவிந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *