• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக கூட்​டத்​தில் வந்த ஆம்​புலன்​ஸ்​களை மறித்து தாக்​குதல் நடத்​தும் மனநிலைக்கு தொண்​டர்​களை மாற்​றியதற்கு எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பொறுப்​பேற்க வேண்​டும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கரூர் சம்​பவத்​தில் தமிழகமே துயரத்​தில் இருக்க, பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேரிடரிலும் அரசி​யல் செய்து கொண்​டிருக்​கிறார். காவல் துறை நிபந்​தனை​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. அவர்​கள் எல்லை மீறி நடக்க எதிர்க்​கட்​சித் தலை​வரின் செயல்​பாடு​களும் காரண​மாக அமைந்​து​விட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *