சென்னை: விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவோம் என்று சென்னையில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.