• September 27, 2025
  • NewsEditor
  • 0

பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி அந்த கிராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்சாரப் பலகை நிறு​வப்​பட்​டது. முதல் முறை​யான இந்​தப் பலகை மிலாது நபி ஊர்​வலத்​தி​லும் எடுத்​துச் செல்லப்பட்​டது. இதற்கு இந்​துத்​துவா அமைப்​பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முஸ்​லிம்​களின் வாசகப் பலகை அகற்​றப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *