• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ மு​காம் பணி புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டுள்ள வரு​வாய்த்​துறை அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கு​மாறு அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு வரு​வாய்த்​துறை அலு​வலர் சங்​கம் சில கோரிக்​கைகளை வலி​யுறுத்தி செப்​டம்​பர் 3 மற்​றும் 4-ம் தேதி அன்று தொடர்வேலை நிறுத்த போராட்​டம் நடத்​து​வதை தொடர்ந்து “வேலை செய்​யா​விட்​டால் ஊதி​யம் இல்​லை” என்ற அடிப்​படை​யில் ஊதி​யம் மற்​றும் படிகள் வழங்க இயலாது குறித்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் அறி​வுரை வழங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *