• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அக்​டோபர் மாதத்​துக்​கான 20.22 டி.எம்​.சி தண்​ணீர் தமிழகத்​துக்கு வழங்க வேண்​டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில் தமிழக அரசு வலி​யுறுத்தி உள்​ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 44-வது கூட்​டம், ஆணை​யத்​தின் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், காவிரி தொழில்​நுட்​பக் குழு​மம் மற்​றும் பன்​மாநில நதிநீர்ப் பிரிவு தலை​வர் இரா.சுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் சென்னை தலைமை செயல​கத்​தில் இருந்து காணொலிக் காட்சி வாயி​லாக கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *