• September 26, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: பத்ம பூஷன் விருதுபெற்ற கன்னட எழுத்​தாள‌ர் எஸ்​.எல்​.பைரப்பா (94) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார் (94).

கர்​நாடக மாநிலம் ஹாசன் மாவட்​டத்​தில் உள்ள சென்​னப்​பட்​ணா​வில் 1931-ல் பைரப்பா பிறந்​தார். 20-க்​கும் மேற்​பட்ட நாவல்​களை எழு​தி​யுள்​ளார். அவை கன்​னடத்​தில் இருந்து தமிழ், தெலுங்​கு, இந்தி உட்பட 10-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *