• September 26, 2025
  • NewsEditor
  • 0

நாணயம் விகடன் வழங்கும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ நேரடிப் பயிற்சி வகுப்பு, 2025 அக்டோபர் 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சியில் நடக்கிறது.

பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் இந்தப் பயிற்சியை அளிக்கிறார். இவர் ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஒருவருக்குக் கட்டணம்

ரூ.6,500 ஆகும். முன் பதிவு செய்ய:

https://bit.ly/NV-shareportfolio

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *