• September 25, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் நேற்று சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு மாநில அரசுகளு​டன் இணைந்து பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

குறிப்​பாக, சரணடை​யும் நக்​சல்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு வழி​காட்டி வரு​கிறது. அதே​நேரம், 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​கள் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *