• September 25, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மும்​பையைச் சேர்ந்த வழக்​கறிஞர் விஸ்​வாங் தேசாய். இவரது நண்​பர் ராஜேஷ் ராஜ்​பால், அரிய ​வகை ஓவி​யங்​களை விற்​கும் ஆர்ட் இந்​தியா இன்​டர்​நேஷனல் என்ற கடையை நடத்​துகிறார். விஸ்​வாங் தேசாய்க்கு தொழில​திபர் புனீத் பாட்​டியா வுடன் பழக்​கம் ஏற்​பட்​டது.

ஓவி​யங்​கள் சேகரிப்​பில் தனக்கு 25 ஆண்​டு​கள் அனுபவம் உள்​ள​தாக கூறி, புனீத் பாட்​டி​யாவை கலை​யில் முதலீடு செய்​யும்​படி தேசாய் தூண்​டி​யுள்​ளார். மத்​தி​யப் பிரதேச மகா​ராஜா ஒரு​வர் வைத்​திருந்த ஓவி​யங்​கள் தனக்கு தெரிந்த ஒரு​வரிடம் உள்​ளது எனவும் கூறி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *