• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெறும் பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்க மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சரும், பாஜக தேசிய தலை​வரு​மான ஜெ.பி.நட்டா அக்​.6-ம் தேதி சென்னை வரவுள்​ள​தாக அக்​கட்​சி​யின் தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

நடிகை ராதி​கா​வின் தாய் கீதா ராதா மறைவையொட்​டி, போயஸ் கார்​டனில் உள்ள அவரது வீட்​டுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சென்​று, ராதி​கா, சரத்​கு​மார் மற்​றும் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *