• September 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​பாது​காப்பு படை​யினருக்கு மத்​தி​யப் பிரதேசத்​தில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி நடை​பெறுகிறது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் படை​யினர் துருக்கி அளித்த ட்ரோன்​களை அதி​கள​வில் பயன்​படுத்​தின.

இவற்​றில் சில​வற்​றில் ஆயுதங்​களும், மற்​றவை​களில் கேமிரா மட்​டுமே இருந்​தன. இந்​திய எல்​லைப் பகு​தி​களின் நில​வரத்தை அறிந்து கொள்​வதற்​காக இந்த ட்ரோன்​கள் அனுப்​பப்​பட்​டன. ஆனால், இவற்றை நமது வான் பாது​காப்பு கருவி​கள் நடு​வானில் சுட்டு வீழ்த்​தின.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *