• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்து. பின்னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதியாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *