• September 23, 2025
  • NewsEditor
  • 0

இதுவரை 8 ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், டாம் ஹாலண்ட் நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்' , ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன.

இப்போது அவர் நடிப்பில் 4-வது படம் உருவாகிறது. ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்து வந்தது. ஆக்‌ஷன் காட்சிபடப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், டாம் ஹாலண்ட் காயமடைந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *