• September 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: 2020-ல் டெல்லியில் நடந்த கலவர வழக்கில் ஜாமீன் கோரி உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் ஆகிய 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 2020, பிப்ரவரியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில், கலவரத்தை திட்டமிட்டு கட்டமைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *