• September 22, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க தயங்​கு​கின்​றனர் என்று உயர் நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தென்​காசி​யைச் சேர்ந்​தவர் நீல​கண்​டன்.

ஒரு பெண் மற்​றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக இவர் மீது போலீ​ஸார் 2 வழக்​கு​கள் பதிவு செய்​தனர். இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீல​கண்​டன் மனு தாக்​கல் செய்​தார். அதில், "உரிமை​யியல் பிரச்​சினை​யில் என் மீது பாலியல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, இரு வழக்​கு​களை​யும் ரத்து செய்​ய​வேண்​டும்" என்று தெரி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *