• September 22, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர் விஜய் கூறியது அவரது தனிப்​பட்ட கருத்​து, மக்​களின் கருத்து அல்ல என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

சேலம் மாவட்​டம் எடப்​பாடி​யில் நேற்று அதி​முக நகரம், ஒன்​றிய, பேரூர் கட்சி நிர்​வாகிளை சந்​தித்​துப் பேசிய அவர், கட்​சி​யினருடன் ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *