• September 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் சரியாக மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் கூறியதாவது: நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *