• September 21, 2025
  • NewsEditor
  • 0

பாவ்நகர்: ‘‘பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் இந்​தி​யா​வின் முக்​கிய எதிரி. நாம் சந்​திக்​கும் நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்’’ என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார்.

குஜ​ராத்​தின் பாவ்​நகரில் ‘சமுத்ர சே சம்​ரி​தி’ (கடலில் இருந்து வளம்) நிகழ்ச்​சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது ரூ.34,200 கோடி மதிப்​பிலான கடல்​சார் மற்​றும் பிராந்​திய வளர்ச்சி திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *