• September 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள அடல் பிஹாரி வாஜ்​பாய் மருத்​துவ அறி​வியல் மையம் மற்​றும் டாக்​டர் ராம் மனோகர் லோகியா மருத்​து​வ​மனை​யின் 11-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் தேசிய மருத்​துவ ஆணைய தலை​வர் டாக்​டர் அபிஜத் ஷேத் தலைமை தாங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: ஆயிரம் பேருக்கு ஒரு மருத்​து​வர் என்ற உலக சுகா​தார நிறு​வனத்​தின் பரிந்​துரைப்​படி நாடு முழு​வதும் மருத்​து​வர்​களின் எண்​ணிக்​கையை சீராக உயர்த்த மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இளநிலை மற்​றும் முது​நிலை மருத்​துவ மாணவர்​களின் விகிதத்​தை​யும் 1:1 என்​பதை அடைவதற்​கான முயற்​சிகள் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *