• September 21, 2025
  • NewsEditor
  • 0

பத்தனம்திட்டா: கேரள அரசும் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான​மும் இணைந்து நடத்​தும் சர்​வ​தேச ஐயப்ப பக்​தர்​கள் சங்​கமம் நிகழ்ச்சி பத்​தனம்​திட்டா மாவட்​டம் பம்​பை​யில் நேற்று காலை தொடங்​கியது. முதல்​வர் பின​ராயி விஜயன் சங்​கமத்தை தொடங்​கி​வைத்​தார். இதில், தமிழக அமைச்​சர்​கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாக​ராஜன் ஆகியோர் கலந்து கொண்​டனர்.

இந்த நிகழ்ச்​சி​யில் கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: சபரிமலை ஐயப்​பனை தரிசிக்க வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கூடிக்​கொண்டே இருப்பதால் 2011-12-ம் ஆண்​டில் சபரிமலை மாஸ்​டர் பிளான் தொடங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *