• September 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக வேட்​பாளர்​களை நிறுத்​தாத மமக, கொமதேக உள்​ளிட்ட 42 அரசி​யல் கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது.

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1951, பிரிவு 29–ன்​கீழ் தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட ஒரு கட்​சி, வரு​மானவரி விலக்​கு, பொதுதேர்​தல் சின்​னங்​கள் ஒதுக்​கீட்​டில் முன்​னுரிமை, சின்​னங்​கள் ஒதுக்​கீடு, நட்​சத்​திர பிரச்​சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடி​யும். பதிவு செய்​யப்​பட்ட கட்​சி​யானது மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டபடி தேர்​தல் ஆணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்த வேண்​டும். பல கட்​சிகள், தேர்​தல்ஆணை​யத்​தால் நடத்தப்​படும்பொதுத்தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாதது தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *