• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ப​தவி உயர்​வுக்​கு தகு​தி​யான 26 பேரின் பெயர்​களை பட்​டியலில் சேர்க்​க​வில்லை எனக் கூறி, மின்​வாரிய தலை​மையகத்​தில் உள்ள தலை​மைப் பொறி​யாளர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டு, ஊழியர்​கள் போ​ராட்​டம் நடத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

மின்​வாரி​யத்​தில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதற்​காக, அவர்​கள் பணிபுரி​யும் வட்​டத்​தின் தலைமை அலு​வலர், சம்​பந்​தப்​பட்ட ஊழியரின் திறன் மதிப்​பீட்டு அறிக்கை உள்​ளிட்​ட​வற்​றுடன் பட்​டியல் தயாரித்து தலை​மையகத்​துக்கு அனுப்​புவது வழக்​கம். அதனடிப்​படை​யில், தேர்வு செய்​யப்​பட்டு பதவி உயர்வு வழங்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *