• September 20, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்​தவர் யாசின் மாலிக் (59). கடந்த 1977-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடு​தலை முன்​னணி (ஜேகேஎல்​எப்) என்ற தீவிர​வாத அமைப்பை அவர் தொடங்​கி​னார். பல்​வேறு தீவிர​வாத செயல்​களில் ஈடு​பட்​டார்.

கடந்த 1989-ம் ஆண்டு டிசம்​பரில் அப்​போதைய மத்​திய உள்​துறை அமைச்​சர் முப்தி முகமது சையது​வின் மகள் ரூபி​யாவை கடத்தி​னார். கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகரில் ஜேகேஎல்​எப் நடத்​திய தாக்​குதலில் 4 விமானப்​படை வீரர்​கள் உயி​ரிழந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *