• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்பு மற்​றும் தமிழ்​நாடு வர்த்தக மேம்​பாட்டு அமைப்​பின் சார்​பில், ஆஹார் உணவு மற்​றும் விருந்​தோம்​பல் கண்​காட்சி சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கியது.

இதன் ஒரு பகு​தி​யாக நடை​பெற்ற தென்​னிந்​திய சமையல்​கலை வல்​லுநர்​கள் சங்​கத்​தின் (சி​கா), 7-வது ‘கலினரி ஒலிம்​பி​யாட்’ சமையல் போட்டி திரு​விழா மற்​றும் கண்​காட்​சியை தமிழக சுற்​றுலாத்துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். 3 நாட்​கள் நடை​பெறும் போட்​டிகளுக்​கான கோப்​பையை சங்​கத்​தின் தலை​வர் கே.​தாமோதரன் வெளி​யிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *