• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் பகையை மூட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2016-ல் புதுச்​சேரி மாநிலத்​தில் தேர்​தலில் போட்​டி​யி​டா​மலேயே முதல்​வ​ரா​னார் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த நாராயண​சாமி. அப்​போது அவருக்​காக தனது எம்​எல்ஏ பதவியை தியாகம் செய்​தவர் இப்​போது பாஜக-​வில் இருக்​கும் அமைச்ச ஜான்​கு​மார். ஆனால் அந்த ஆட்​சி​யின் இறு​தி​யில், மகன் ரிச்​சர்​டை​யும் சேர்த்​துக்​கொண்டு பாஜக-​வில் ஐக்​கிய​மா​னார் ஜான்​கு​மார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *