• September 20, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ​மும்பை – அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் தானே-கோட்​பந்​தர் சாலை இணை​யும் பகு​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் மகாராஷ்டிரா வின் பல்​கார் மாவட்​டம் நைகானில் உள்ள கேலக்ஸி மருத்​து​வ​மனை​யில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று கடுமை​யான இடுப்பு காயங்​களு​டன் சிகிச்சை பெற்று வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *