• September 20, 2025
  • NewsEditor
  • 0

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. இதில், கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாரூண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த 2 செவிலியர்களின் மும்பை வாழ்க்கையைச் சொல்லும் கதையை கொண்ட படமான இது, 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருது கிடைக்கவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *