• September 20, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஐபோன் 17 சீரிஸ், புத்​தம் புதிய ஐபோன் ஏர், ஆப்​பிள் வாட்ச் சீரிஸ் 11, ஏர்​போட்ஸ் ப்ரோ (3வது தலை​முறை) ஆகிய அனைத்​தும் கடந்த 9-ம் தேதி அமெரிக்​கா​வில் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

ஆப்​பிள் நிறு​வனம் வெளி​யிட்ட சமீபத்​திய ஐபோன்​கள் உள்​ளிட்ட சாதனங்​கள் தற்​போது ஆப்​பிள் இந்​தியா வலை​தளம், ஆப்​பிள் ஸ்டோர், முன்​னணி ஆன்​லைன் தளங்​கள், நாட்டில் உள்ள பிற ஆஃப்​லைன் சில்​லறை விற்​பனை​யாளர்​களிடம் இருந்து வாங்​கு​வதற்​குக் கிடைக்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *