• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூப்​பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வை 4 வாரங்களில் நடத்த வேண்​டுமென தேசிய மருத்​துவ ஆணை​யத்​துக்​கும், தமிழக அரசுக்​கும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக முதுகலை மருத்​து​வம் படித்​துள்ள மருத்​து​வர்​களான நவநீதம், அஜி​தா, ப்ரீத்தி உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் உள்ள 5 ஆயிரம் சூப்​பர் ஸ்பெஷாலிட்டி எனப்​படும் சிறப்பு முதுகலை மருத்​துவ படிப்​பு​களில் சேர தேர்வு செய்​யப்​பட்ட பலர் முதுகலைப்​படிப்​பில் சேர​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *