• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை, கிண்டி காந்​தி​ மண்டப வளாகத்​தில் புதி​தாக நிறு​வப்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீராங்​கனை ராணி வேலு நாச்​சி​யார் உரு​வச்​சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். மேலும், வேலூரில் உள்ள காவல் பயிற்​சி​யகத்​துக்கு வேலு​நாச்​சி​யார் பெயர் சூட்​டப்​படும் என்​றும் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: மன்​னர் செல்​ல​முத்து விஜயரகு​நாத சேதுபதி – முத்​தாத்​தாள் நாச்​சி​யார் தம்​ப​தி​யரின் மகளாக 1730-ம் ஆண்டு பிறந்​தார் வீரமங்கை ராணி வேலு​நாச்​சி​யார். 1746-ம் ஆண்டு சிவகங்கை மன்​னர் முத்​து​வடு​க​நாதரை மணந்​து, சிவகங்கை சமஸ்​தானத்​தின் ராணி​யா​னார். 1772-ம் ஆண்டு ஆங்​கிலேயர் சிவகங்​கை​யின் மீது போர் தொடுத்த போது, மன்​னர் முத்​து​வடு​க​நாதர் வீர மரணமடைந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *