
சென்னை: அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், அதன் உறுப்பினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில்,மத்திய வக்பு குழுமத்தின் உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 முஸ்லிம் அல்லாதோர், மாநில வக்பு வாரியங்களில் அதிகபட்சம் 3 முஸ்லிம் அல்லாதோர் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.