• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் வைர வியா​பாரி, ரியல் எஸ்​டேட் அதிபர் வீடு உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது. சென்னை சைதாப்​பேட்டை ஸ்ரீநகர் காலனி​யில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்​டி. ரியல் எஸ்​டேட் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். சென்னை மற்​றும் புறநகரில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை கட்​டிவரும் இவரது நிறு​வனம், அரசு சார்​பில் நடை​பெறும் பல்​வேறு கட்​டு​மானப் பணி​களி​லும் ஈடு​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், இவரது வீட்​டில் நேற்று காலை​முதல் துப்​பாக்கி ஏந்​திய சிஆர்​பிஎப் பாது​காப்​புடன் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ராமகிருஷ்ணன் ரெட்​டி​யின் அலு​வல​கத்​தி​லும் சோதனை நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *