• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: புழல் சிறை வளாகத்​தில் உள்ள கோழிப் பண்​ணை​யில், கடந்த 4 நாட்​களில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளன. அவை​கள் பறவை காய்ச்​சல் தொற்​றால் உயி​ரிழந்​த​தா? என மருத்​துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சிறை​களில் உள்ள கைதி​களுக்கு வாரத்​துக்கு இரு​முறை கோழி இறைச்சி உணவாக வழங்​கப்​படு​கிறது. இதற்கு தேவையான கோழிக் கறியை சிறை கைதி​களே உற்​பத்தி செய்து கொள்​வதற்​காக, தமிழகத்​தில் உள்ள சிறை​களில் தமிழ்​நாடு சிறைத்​துறை சார்​பில், கைதி​களால் கோழிப்​பண்ணை அமைக்​கப்​பட்டு பராமரிக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *